ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!

ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.

அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].

பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].

ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!”

 1. vedaprakash Says:

  2G scam: CBI raids residences of Raja, four Telecom officials
  Posted: Wed Dec 08 2010, 08:28 hrs New Delhi:
  http://www.indianexpress.com/news/2g-scam-cbi-raids-residences-of-raja-four-telecom-officials/721894/0

  Some solutions – By AniTime to act – By Vyas KSRaja – By M WASEEM RAJAGovt. intellgence fa… – By SurjeetFaith unmasked – By Niharika SharmaGupta – By Rakesh KumarNow is the time to a… – By Raunak Sharma
  CBI on Wednesday carried out raids on the residences of former Telecom Minister A Raja in Delhi and Chennai along with the residences of four top Telecom ministry officials.

  The raids are being carried out at the residences of former Telecom Secretary Siddharth Behura, Raja’s personal secretary R K Chandolia, Telecom (member) K Sridhar and Deputy Director General (DoT) A K Srivastava.

  Surrounded by scams

  This is not the only controversy surrounding the disgraced former Telecom minister. He was at the centre of yet another one just yesterday when the Madras High Court suspended from the Bar a top lawyer allegedly involved in an attempt to influence a judge by taking the minister’s name.

  A division Bench of the Madras High Court suspended the Tamil Nadu and Pondicherry Bar Council chairman R K Chandramohan who tried to act as the conduit between Raja, then the IT and Communications Minister, and the judge to ensure that the anticipatory bail petition of a father-son duo close to Raja was considered favourably by the court.

  Ads by Google Flipkart™ Official Site Buy Books, Mobiles, Movies & Music Lowest Prices. Free Home Delivery.Flipkart.com1.45Cr L I C Plan You Could be Crorepati @ 55. Invest Today.Best limited offer frm 46 CosPolicyBazaar.com/PenBody Health Dabur Chyawanprash Strengthens your body’s internalwww.dabur.com/chyawa

  Chandramohan was the counsel representing Dr C Krishnamurthy and his son Kiruba Sridhar, an MBBS student of the Pondicherry University, who faced charges of fudging his marksheets. The Minister, advocate and the doctor hail from Perambalur district with several years — and layers — of relationship between them.

  Last week, the Supreme Court had come down heavily on Raja for “bypassing” and even “overruling” Prime Minister Manmohan Singh’s advice to defer the allocation of 2G spectrum by a few days.

  The apex court also took strong exception to the tone and tenor of Raja’s letter to the Prime Minister, saying it amounted to showing “disrespect” to the highest authority in the country.

  47-year-old Raja was forced to resign as Telecom minister on November 14 in the wake of the CAG’s report that the rates at which 2G spectrum was allotted resulted in a loss to the exchequer to the tune of Rs 1.76 lakh crore.

 2. vedaprakash Says:

  2G: CBI raids ex-telecom minister Raja’s homes
  CNN-IBN
  Posted on Dec 08, 2010 at 08:46 | Updated Dec 08, 2010 at 09:47
  http://ibnlive.in.com/news/cbi-raids-extelecom-minister-a-rajas-homes/136743-3.html?from=tn

  New Delhi: Central Bureau of Investigation (CBI) raided the residences of former telecom minister and DMK MP A Raja and four of his key aides in connection with the 2G spectrum scam in Delhi and Chennai on Wednesday.
  Ten to fifteen members from the CBI raided Raja’s Delhi residence. The CBI started the raids at 7 AM on Wednesday morning.
  The Government has been hard-pressed to explain why no action has been taken against Raja. A 2G-related case comes up for hearing on Wednesday.

  The raids are on in 10 other places in Delhi and Tamil Nadu. The CBI also raided the residences of four other telecom officials’ residences.

  The raids are being carried out at the residences of former Telecom Secretary Siddharth Behuria, Raja’s Personal Secretary R K Chandolia, Member Telecom K Sridhar and Deputy Director General, DoT, A K Srivastava.

  (With inputs from PTI)

 3. P. Ganesa Gurunathan Says:

  It could be a drama enacted to show off, as if the CBI has been active.

  But, what it was doing for the last more than one year?

  Would the perpterators could still be keeping the incriminating documents with them, so that the CBI come and seize?

  The whole exercise would be manipulated ultimately, to give a clean chit to the corrupt fellows and they escape with the boot scorfree.

 4. M. Nachiappan Says:

  கருணாநிதி என்ன அப்படி விட்டு விடுவாரா என்று தெரியவில்லை!

  அவரே ரெய்ட் உட ஆரம்பித்தால், காங்கிரஸின் கதி அதோகதிதான்! இருப்பினும் சோனியா, நிச்சயமாக இவரைவிட கில்லாடியாக்கும்!

  இனி விடாகண்டன், கொடாகண்டன் கதை போல பொறுத்துதான் பார்க்க வேண்டும்

  இப்பொழுதுதான் அமெர்க்காவிற்குப் பிறகு, பிரெஞ்சு வந்திருக்கிறது. ஊரை சுற்றிப் பார்த்தாலும், வியாபாரத்தில் கண்ணும் கருத்தாக இருக்கிறது. அமெரிக்காவை போல ஆட்டம் எல்லாம் போடவில்லை! இதற்கெல்லாம், சோனியா கமிஷன் பெறாமலேயா இருப்பார்? இத்தாலிய ஏஜென்டுகள் என்ன விட்டுவிடுவார்களா?

  ஒரு வேளை சோனியா, பெரியதாக அமுக்கிவிட்டு டாடா காட்டி சென்றுவிடுவவரோ என்னமோ?

 5. M. Nachiappan Says:

  ராசா, 4 அதிகாரிகளின் சென்னை-டெல்லி வீடுகளில் சிபிஐ சோதனை
  புதன்கிழமை, டிசம்பர் 8, 2010, 9:55[IST] A A A Follow us on
  http://thatstamil.oneindia.in/news/2010/12/08/cbi-raids-raja-chennai-delhi-house.html

  சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

  அதே போல தொலைத் தொடர்புத்துறையின் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்ட் நடக்கிறது.

  ராசாவின் டெல்லி வீட்டிலும், சென்னை வீட்டிலும், நீலகிரி வீட்டிலும் மற்றும் சென்னை ஆர்.ஏ.புரம், ஆல்வார்பேட், நந்தனம், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

  அதே போல பெரம்பலூர் சத்திரைமனைவேலூரில் உள்ள ராசாவின் வீடு, பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா கமலாவின் வீடு, லாடபுரத்தில் உள்ள ராசாவுடைய மாமியாரின் வீடு, பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில் உள்ள அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ராசாவின் அப்பா பெயரில் இயங்கும் ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை அலுவலகம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்துகிறது.

  அதே போல ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, தொலைத் தொடர்புத்துறையின் உறுப்பினரான ஸ்ரீதரா, துணை இயக்குநர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா ஆகியோரின் டெல்லி வீடுகளில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன.

  சென்னையில் உள்ள ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா வீட்டிலும் சிபிஐ சோதனை நடக்கிறது. இவர் இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

  அதேபோல ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

  ராசாவின் தந்தை பெயரில் இயங்கும் ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை மூலமாக பெரிய அளவில் பணம் ஏதும் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ இந்தியாவுக்கோ வந்துள்ளதா என்று சிபிஐ விசாரித்து வருகிறது.

  டெல்லி, சென்னையில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணிக்கு இந்தச் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின.

  ராஜாவிடம விசாரணை?:

  இந்த சோதனையின்போது ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையும் நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராஜாவை இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காமல் இருப்பது ஏன் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐயை கடுமையாக சாடியிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் தற்போது ராஜா வீடுளை சிபிஐ ரெய்டு செய்து வருகிறது.

  2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவியேற்றவர் பஹுரா. அவரது வீட்டை சோதனையிட்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

  ஏற்கனவே ராஜாவின் முதன்மைச் செயலாளராக இருந்து வந்த சந்தோலியாவை அமலாக்கப் பிரவு அதிகாரிகள் துருவித் துருவி சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ விசாரணைக்குட்பட்டுள்ளார்.
  Read: In English
  சோதனைக்குள்ளாகியுள்ள ஸ்ரீவத்சவா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கும் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். இதனால் அவரும் விசாரணைக்குள்ளாகியுள்ளார்.

  கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 2ஜி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதன் பின்னர் இப்போதுதான் அது ராஜாவை நெருங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  English summary

 6. M. Nachiappan Says:

  ராசாவின் நண்பர் சாதிக் உள்பட ஆ.ராசாவுடன் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை

  First Published : 08 Dec 2010 10:39:46 AM IST
  Last Updated : 08 Dec 2010 11:45:06 AM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=343261&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
  சென்னை, டிச.8: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
  பெரம்பலூர் சத்திரைமனைவேலூரில் உள்ள ராசாவின் வீடு, பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா கமலாவின் வீடு, லாடபுரத்தில் உள்ள ராசாவுடைய மாமியாரின் வீடு, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் ராசாவின் அப்பா பெயரில் இயங்கும் ஆண்டிமுத்துசின்னபிள்ளை அறக்கட்டளை அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று காலையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
  ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை முடிந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் சாதிக் வீட்டில் சி.பி.ஐ தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவன உரிமையாளர் ஆவா‌ர். இவரை ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள் ‌விசாரணை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌ள்ளன‌ர்.

  மேலு‌ம் வன்னிய தேனாம்பேட்டையில் உ‌ள்ள ஆ.ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: