பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை-ஊழலில் வலம் வருகிறார்கள்!

பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை-ஊழலில் வலம் வருகிறார்கள்!

பர்கா தத் போட்ட மாபெரும் வேஷம்: பர்கா தத் என்ற பெண்மணி என்.டி.டிவியின் மிகவும் பிரபலமான டிவி-நிருபர்.  அவர் நம்ம ஊர் குஷ்பு போல வகைவகையான / விதவிதமான ஆடைகளில் வந்து கலக்குவார். ஆனால், பல நேரங்களில் பொட்டு வைத்துக் கொள்ளமாட்டார், எப்பொழுதாவது பொட்டு வைத்துக் கொள்வார், சேலையை அறவே கட்டமாட்டார். செக்யூலரிஸப் பழம் போல காட்சியளிப்பார். என்.டி.டிவியில் வேலை செய்யும் பெண்கள் பெயர்கல் எல்லாமே விசித்திரமாக இருக்கும் – பார்வதி கான், சுஹாஷிணி ஹைதர்[1], மோஷிகி ஆச்சார்யா, …என்று பெண்களின் பெயர் விநோதமாக இருக்கும். அதாவது, இந்த பெண்கள் எல்லோரும் இந்து பெண்கள் போலவும், ஆனால், ஏதோ முஸ்லீம்களை மணந்து கொண்ட பிறகும் இப்படி செக்யூலராக இருப்பது போலத் தோன்றும்.

என்.டி.டிவி காங்கிரஸை ஆதரிக்கும் டிவி-செனல்: இதன் சொந்தக்காரர்கள், குறிப்பாக பிரணாய் ராய், அருந்ததி ராயின் பெரியப்பா மகன், மனைவியோ பிரககஷ் காரத்தின் மனைவியின் சகோதரி. சோனியா காந்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்.டி.டிவியே இந்தியாவில் மிகவும் அதிகாரம், அரசியல் ஆதரவு உள்ள டிவி-செனலாகும். குறிப்பாக, பாகிஸ்தானில் கூட இச்செனல் உள்ளது என்றால் இதன் பின்னணியைப் பார்த்துக் கொள்ளலாம்[2]. “தி இந்து”வுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து- என்.டி.டிவியி என்ற செனலையும் ஆரம்பித்துள்ளனர்.

நீரா ராடியா டேப்புகள்: அத்தகைய செனலின் பர்கா தத், ஸ்பெக்ட்ரம்-ராஜா ஊழலில், அரசியல் ஏஜென்டுகளாக இந்த பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்பரும் செயல்பட்டுள்ளது, வருவாய் துறையினரின் டேப்புகள் மூலம் தெரிய வந்துள்ளன. செய்தியாளர்கள் தங்களது வரம்புகளை மீறி செய்திகளை உண்மைக்குப் புறம்பாக எப்படி திரிக்கலாம் என்பது போல அவர்களுடைய செயல்பாடு எடுத்துக் காட்டியுள்ளது[3]. உத்தியோக நன்னடத்தை, வேலையின் மதிப்பு, கௌரவம், மரியாதை, தொழில் தர்மம், என அனைவற்றையும் காற்றில் பறக்கவிட்டு, இவர்கள் செயல்பட்டுள்ளது கண்டு மற்றவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட டேப்புகள்: இம்மாதம் 15ம்தேதி உச்சநீதி மன்றத்தில் நீரா ராடியா மற்றும் பிரபலமான நபர்களுடன் நடந்த உரையாடல்கள் கொண்ட டேப்புகள் / ஒலிப்பதிவு நாடாக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வருவாய் துறையினர் நீரா ராடியை சட்டப்படி ரகசிய கண்காணிக்க அவரது போன் ஒட்டுக்கேட்கப்பட்டு 2008 மற்றும் 2009 வருடங்களில் பதிவு செய்யப்பட்டது[4]. அதில் நீரா ராடியா மற்றவர்களிடன் பேசியுள்ளவர்களில், ரத்தன் டாடா, கனிமொழி, ராஜா என்ற பல முக்கியமான, பிரபலமான நபர்கள், முதலியோர்களுடன் பேசியது தெரிகிறது[5]. பர்கா தத்-நீரா ராடியா காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிடம் எப்படி பேசி, மத்யஸ்தம் செய்து டெலிகாம் மந்திரிப்பதவியை வாங்கித் தரவேண்டும் என்பதும் அறியப்படுகின்றது. ஒரு இடத்தில் பர்கா தத், நீரா ராடியாவிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்”, என்று கேட்கிறார். அதே மாதிரி, ஹிந்துஸ்தா டைம்ஸ் நாளிதழின் நிருபர் வீர் சிங்வி அம்பானி சகோதர்களி விஷயத்தில், “உங்களுக்கு எத்தகைய செய்தி வேண்டும் என்று சொல்லுங்கள், என்று கேட்பது போல உள்ளது[6].

திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்? திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று இவர்கள் எல்லோரும் பேசிக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. ஒரு இடத்தில் தயாநிதி மாறன் கருணாநிதியின் மனைவிக்கு 600 கோடிகள் கொடுத்தார் என்ரு கூட பேசுகிறார்கள். அதாவது, இவ்வளவு வெளிப்படையாக அவர்கள் பாலு, ராஜா, தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி முதலியோர்களுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று அவ்வளவு அக்கரையாக பேசுவது, அந்த பத்திரிக்கையாளர்கள் / ஊடகக்காரர்கள், ஏஜென்டுகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளனர் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. திமுகவினருக்கு மந்திரி பதவி கொடுத்து, கோடிகளை அள்ளவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக ஈடுபட்டதும் நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், மன்மோஹன் சிங் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், கண்டுகொள்ளமல் இருந்து வந்துள்ளார். இப்பொழுது உச்சநீதி மன்றத்தில், இப்படி யெல்லம் கேள்விகள் கேட்பதால், வேறு வழியில்லாமல், விஷயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

மறுப்புகள், வெளிப்பாடுகள்: பர்கா தத்தை ஆதரித்து, என்.டி.டிவி மறுபு தெரிவித்துள்ளது. அனால், அதில் பேசிய பெண் பர்கா தத் இல்லை என்று சொல்லப்படவில்லை[7]. நடந்த உரையாடல் திரித்துக் கூறப்பட்டுள்ளன என்றுதான் சாடியுள்ளது[8]. ஓபன் மாகஸைன் என்ற பத்திரிக்கை நவம்பர் 20, 2010 தேதியிட்ட இதழில், இதைப்பற்றி விவரமாக செய்திகளை கொடுத்திருந்தனர். டிவிட்டரில் பர்கா தத் மறுத்தபோது, அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மனு ஜார்ஜ் என்பவர் பதில் கொடுத்திருந்தார்[9]. அதை கோர்ட்டில் சமைப்பிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்[10].

மேலும் விவரங்களுக்கு, கீழேயுள்ள இணைதளங்களைப் பார்க்கவும்:

Niira Radia Tapes

http://www.newspostindia.com/2010-11-19-exclusive-vir-sanghvi-nira-radia-corruption-tapes

வேதபிரகாஷ்

22-11-2010


[1] இவர் சுப்ரமணியம் சுவாமியின் மகள் என்று சொன்னால், ஆச்சரியமாகத்தான் இருக்கும்

[2] மற்ற இந்திய செனல்கள், இதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.

[9] “Dear Barkha; thats not true. I can send a copy of the magazine to you right away or you can check the story on the website. We have carried the Radia transcripts which include some of your conversations with her. In fact there is not much remarkable and you will not be embarrassed by it. There is one bit in the strap where the word “go-between” is used which  I dont like myself. I would love to carry your response in the next issue if you would like to send one. My email id is manu@openmedianetwork.in.”
Read more at: http://www.ndtv.com/article/india/ndtv-on-defamatory-remarks-against-barkha-dutt-67210?cp

[10] “Dear Barkha, In the attachment is the cover story (divided into introduction and the transcripts).
We knew we were going ahead with the story only on Monday as Prashant Bhushan had submitted a petition in the Supreme Court on Monday attaching the same recordings that we had. We had to make a decision and we did. I wanted to get your response, but there was a possibility that if the word of the story got out (and, you know very well, it is not an exclusive) some people might do their best to ensure that we didn’t carry it.
If you would like to respond to the story at any length, please let me know (by Tuesday).
Warm regards”

Read more at: http://www.ndtv.com/article/india/ndtv-on-defamatory-remarks-against-barkha-dutt-67210?cp

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை-ஊழலில் வலம் வருகிறார்கள்!”

 1. vedaprakash Says:

  In November 2010, OPEN magazine carried a story which reported transcripts of Dutt’s and fellow journalist Vir Sanghvi’s telephonic conversations allegedly taped by the Indian Income Tax Department in 2008-09 with Nira Radia, lobbyist and friend of former tainted telecom minister A. Raja.

  The news gained prominence following sustained pressure on social networking sites Twitter and Facebook against an attempted blackout orchestrated by many prominent Indian TV channels and newspapers.

  The transcripts[22] and audio tapes were interpreted by many analysts as lobbying by Dutt for the ruling Congress Party.

  Barkha Dutt refuted the allegations but there are many who are skeptic of these denials .

  #barkhagate has been trending as number one topic on Twitter in India for more than 5 days, since the breakout of the news .

  http://www.facebook.com/pages/Barkhagate/133196416734121>
  http://www.dnaindia.com/blogs/post.php?postid=318
  http://www.openthemagazine.com/article/nation/tell-me-what-should-i-tell-them
  http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws1911102G_FALLOUT.asp
  http://www.mid-day.com/news/2010/nov/191110-open-magazine-transcripts-vir-sanghvi-barkha-dutt-niira-radia-telecom-scam.htm?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+mdnews/national+(Mid+Day+National+News)
  http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws1911102G_FALLOUT.asp
  http://bhadas4media.com/article-comment/7449-2010-11-20-02-28-02.html Article by Amitabh Thakur
  http://www.newspostindia.com/2010-11-20-until-barkha-dutt-vir-sanghvi-resign-boycott-ndtv-hindustan-times Until Barkha Dutt, Vir Sanghvi resign, boycott NDTV & Hindustan Times?
  # ^ http://vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1513
  “Rajdeep Sardesai, Vinod Dua and Barkha Dutt Conferred Padma Shri”.
  News Room Headlines > TV18 Group & NDTV win top honours at Indian News Television Awards; Prannoy Roy gets Lifetime Achievement”. Indiantelevision.com. 2007-07-19. http://www.indiantelevision.com/headlines/y2k7/july/july252.php. Retrieved 2010-08-30.
  “Barkha Dutt Gets Most Intelligent News Show Host Award in Airtel Indian News Broadcasting Award (INB) 2008”. India-server.com. http://www.india-server.com/news/barkha-dutt-gets-most-intelligent-news-3183.html. Retrieved 2010-08-30.
  “Lounge | Barkha Dutt”. Televisionpoint.com. http://www.televisionpoint.com/lounge/lounge.php?id=1176444877. Retrieved 2010-08-30.

  Click to access NIC-MemberLst.pdf

  • M. Nachiappan Says:

   இப்படி உலகமெல்லாம், இவர்கள் புகழ் பரவினால், தமிழர்களின் / இந்தியர்களின் கதி அதோகதிதான்!

   அமெரிக்காவில் இதைப் படிப்பவர்கள், தமிழர்களை/இந்தியர்களைப் பற்றி என்ன நினைபார்கள்?

 2. vedaprakash Says:

  Does the Buck Stop with Barkha Dutt?
  * November 22, 2010, 7:39 PM IST
  http://blogs.wsj.com/indiarealtime/2010/11/22/does-the-buck-stop-with-barkha-dutt-and-niira-radia/

  As part of our examination of the tapes of purported conversations between lobbyist Niira Radia and eminent journalists, we take a closer look at several short conversations between Ms. Radia and NDTV group editor for English news, Barkha Dutt, host of the popular show, “The Buck Stops Here.”

  We also offer a “point” and “counterpoint” analysis, as we did for Hindustan Times columnist Vir Sanghvi, of whether the chats on Cabinet formation after the 2009 general elections represented appropriate journalistic behavior.

  NDTV journalist Barkha Dutt is one of the best-known faces of Indian television news.

  In these conversations, “Baalu” refers to T.R. Baalu, who was roads minister in the Congress-run government’s first term. Unhappy with his performance, Congress replaced him with Kamal Nath in its second term. “Karunanidhi” refers to the chief of Congress’s Tamil Nadu ally, DMK, the party that former telecom minister A. Raja, who resigned Nov. 14, hails from. “Kani” refers to Kanimozhi, Mr. Karunanidhi’s daughter.

  Most of these conversations appear to have taken place six days after election results were announced on May 16, 2009, when Congress and the DMK were trying to iron out how many Cabinet positions the Tamil party would get.

  On the tapes: “The stalemate continues, yaa,” says Ms. Dutt, on a recording on Open magazine’s web site. Ms. Radia responds, “Listen, the thing is they need to talk to him directly, that’s where the problem is,” referring to Mr. Karunanidhi. For the most part, Ms. Dutt appears to be fishing for information about the DMK’s intentions, though at one point, referring to the Congress party, she asks, “So now what, what should I tell them. Tell me what should I tell them?”

  In one of the conversations on Outlook magazine’s site, Ms. Dutt appears to be offering to help facilitate a meeting between Kanimozhi and Ghulam Nabi Azad, the Congress administration’s health minister.

  “I’ll set it up as soon as they get out of RCR,” Ms. Dutt says. Race Course Road is the Prime Minister’s Delhi residence. In another conversation she says, “I’ve conveyed, I’ve had a long chat and they’ve promised me that Azad will speak to her.”

  Ms. Dutt doesn’t appear to hold a brief for Mr. Raja—at one point in the conversation on the Open web site, she suggests he’ll be dropped this time around, at which point Ms. Radia laughs and says, “Nahin hoga” (It won’t happen).

  Point: It’s one thing to discuss who might come and go in the new Cabinet with Ms. Radia—after all, by appearing to share information with her, Ms. Dutt is more likely to get Ms. Radia to speak freely as well about what the DMK wants. That could better inform Ms. Dutt’s political reporting. But helping to set up meetings between two political parties would be quite another thing. It’s understandable that many could see this as overstepping her journalistic bounds and a departure from neutrality. That kind of involvement might make many journalists uncomfortable.

  • M. Nachiappan Says:

   பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் அருமை மாணவமணிகள் எல்லோரும், தமது வேந்தர் இப்படி பேசியிருப்பதைக் கண்டு ததராளமாகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

   இவருடைய நிகர்நிலை பல்கலைக் கழகமே, சட்டமுறைகளை பின்பற்றாமல் இயங்குகிறது என்று நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. போதாகுறைக்கு, நீதிமன்ற செலவு என்று மாணவ-மாணவிகளிடமே வசூலித்து, அதனை அன்பளிப்பு / கொடை என்று விடுதலையில் பெருமையாக பட்டியல் போட்டுக் காடுகிறார்.

   இப்பொழுது கூட, கோடானு கோடிகளில் ஊழல் நடந்துள்ளதைப் பற்றிக் கவலைப் படாமல், ஏதோ வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்.

   ஒருவேளை, இவரையும் மீரா ராடியா சந்தித்து விட்டாரோ என்னமோ?———————–
   பதவிக் காய்ச்சலால் அவதிப்படும் அதிமுக-கி.வீரமணி
   வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, 15:55[IST]
   http://thatstamil.oneindia.in/news/2010/11/19/don-t-budge-opposition-veeramani-upa.html

   சென்னை: நாட்டின் பிரதமருக்கு எண்ணற்ற பணிகள் உண்டு. சு.சாமியின் கடிதம் வருகிறதா என்று பார்த்து, உடனே தபால் எழுதிட அவர் ஒன்றும் சாதாரண எழுத்தர் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

   அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,

   ‘ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்களுக்கு ஏதா லாபம்’ என்ற கிராமியப் பழமொழிக்கொப்ப, நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று ஜனநாயகத்தை சந்தைக் கடையாக்கி வரும் எதிர்க்கட்சியினருடன் சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதற்காக, மத்திய அமைச்சர் ராசாவின் பதவி விலகல் நடந்தது செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல!.

   கொலை வழக்குகளில்கூட, வெறும் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) வைத்தே எந்தக் குற்றம் சாற்றப்பட்டவரையும் தூக்கில் போட்டுவிட முடியாது. முறைப்படி விசாரணை, சாட்சியங்கள், குறுக்கு விசாரணை, பிறகு தீர்ப்பு, அதற்கு மேலும் மேல்முறையீடு (அப்பீல்) என்று உண்டு.

   ஆனால், ராசா விஷயத்தில் கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவை என்பதை மறந்து, தனி ஒரு அமைச்சர் பலிகடாவாக்கப்பட்டவுடன், எதிர்க்கட்சியினர், அதிமுக போன்ற பதவிக் காய்ச்சலால் அவதிப்படும் கட்சியினர்கள் மேலும் ஒருபடி சென்று, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்கின்றனர்.

   இந்தக் கூட்டுக் குழு விசாரணை என்பதைவிட, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் (பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷியை) தலைவராகக் கொண்ட பொது கணக்குக் குழு சக்தி வாய்ந்தது என்பதை ஏனோ அவர்கள் வசதியாக மறந்துவிட்டனர்!.

   பிரதமர் மன்மோகன் சிங் மீது பாய வைத்துள்ளனர் உச்ச நீதிமன்றத்தை!. ‘தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பிறகு மனிதனையே கடிப்பது’ என்ற நிலையிலே இப்போது தங்கள் கை ஓங்கிவிட்டதுபோல ‘பிரமையில்’ ஆழ்ந்துள்ளனர் அவர்கள்.

   இதற்கு காங்கிரஸ் கட்சி ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடன்பட்டால், அது மேலும் மேலும் ஆட்சிக்கு அன்றாடத் தொல்லையாகிவிடும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு,
   சி.பி.ஐ. விசாரணை இப்படி பல தளங்களில் வழக்குகள் விசாரணைகள் உள்ளபோது, ஜே.பி.சி. விசாரணை தேவையற்றது.

   இதற்கு மத்திய அரசு உடன்பட்டால், அதைவிட அது கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையில் சொறிந்து கொள்ளும் அபாயம் வேறில்லை. நாட்டின் பிரதமருக்கு எண்ணற்ற பணிகள் உண்டு. சு.சாமியின் கடிதம் வருகிறதா என்று பார்த்து, உடனே தபால் எழுதிட அவர் ஒன்றும் சாதாரண எழுத்தர் அல்ல.

   புகார் வந்தால், முறைப்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அதை அனுப்பி, அந்தந்த அமைச்சர்களை விட்டு ஆய்வு செய்து பிறகு பதில் எழுதச் செய்வதுதான் மத்திய அரசின் பிரதமரின் கடமையாகும்! அதற்குரிய காலதாமதம் தவிர்க்க இயலாததே!.

   சு.சாமிக்குப் பதில் வருவதில் காலதாமதம் என்று கூறுவது விசித்திரமானது. ஒருவர் மீது பிராசிகியூஷன் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிப்பது, அதுவும் பிரதமர் அலுவலகம் அனுமதி அளிப்பது என்றால், அதனை சம்பந்தப்பட்ட துறைகள், சட்டத்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளுக்கும் அனுப்பிதானே, கருத்தறிந்த பின்னர்தானே பதில் கூற முடியும்?.

   இது என்ன கடையில் கத்தரிக்காய் வாங்கும் செயலா?. எனவே, சில ஊடகங்கள் உள்நோக்கத்தோடு ஊதுவதற்கெல்லாம் மத்திய அரசு செவி சாய்த்தால், அதன் பாரதூர விளைவுகள் என்னவாகும்?. ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசே வீட்டுக்குப் போகவேண்டும் என்று தலை துள்ளி ஆட எதிர்க்கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும்!.

   இன்றோடு 6வது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுவிட்டது!. இதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்வு செய்தார்கள்?.

   விவாதத்தைச் சந்திக்கத் தயார் என்று ஆளும் தரப்பு கூறும்போது, அதில் கலந்து பேசி, வாதாடவேண்டியதுதானே சரியான நாடாளுமன்ற முறை?.

   எனவே, சண்டித்தனத்திற்கு இசையக் கூடாது. நாடாளுமன்றத்தின் மாண்பினை, உயர்நெறியை, பாரம்பரியப் பெருமையினைக் காக்க காலவரையின்றி ஒத்திவைத்து, அரசு தனது அன்றாட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களாட்சியின் மாண்பையும், மரியாதையையும் காப்போரின் கடமையாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.

 3. ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை Says:

  […] […]

 4. M. Nachiappan Says:

  நீரா ராடியா- பர்கா தத் பேசிய பேச்சுகளில், நீரா “ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி முதலியோரிடம் பேசினேன்” என்று வெளிப்படையாக உள்ளது. அப்படியென்றால், எப்பொழுது, எங்கே அவர்கள் கூடி பேசினர்?

  நீரா ராடியா அப்படி எல்லோருடன் பேசக்கூடிய அளவில் பரிச்சயம், அறிமுகம், தொடர்பு, அதிகாரம் இருக்கிறது அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

  கருணாநிதி குடும்பம் தில்லிக்குச் சென்றபோது, ராஜாத்தி சென்றதாக தெரியவில்லை.

  இல்லை, ஒருவேளை, நீரா இங்கு வந்து பேசினாளா?

  இல்லை, தொலைபேசியிலேயே பேசிக் கொண்டார்களா?

  ராஜாத்தி அம்மாள் கூட ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம், கூடாது என்ற நிலையில் தீமானம் எடுக்கும் நிலையில் உள்ளார் என்றால், நாளைக்கு அரசியலில் வருவாரோ என்னமோ?

  மாறன் சகோதரர்களில் இதுவும் ஒரு திட்டமோ என்னமோ?

  600 கோடிகள் ராஜாத்திக்கு மாறன் கொடுத்தது எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது?

 5. ரிஸ்வான் அஹமத் Says:

  Yeah, they too have equal right in indulging in all sorts of corruption.

 6. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « கிருத்துவம Says:

  […] [17] https://corruptioninindia.wordpress.com/2010/11/22/barqadutt-niraradia-kanimozhi-nexus/ […]

 7. டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர Says:

  […] [12] https://corruptioninindia.wordpress.com/2010/11/22/barqadutt-niraradia-kanimozhi-nexus/ […]

ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « கிருத்துவம க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: